Breaking News

செய்திகள்

வந்தே மாதரம் பாடலை அனைத்து கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஒலிபரப்பி பாட சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடலை அனைத்து கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஒலிபரப்பி பாட சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வில், 107வது கேள்வியாக வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வங்க மொழி, உருது, …

Read More »

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் நடைமுறையை முடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை  விரைவு படுத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

   தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் நடைமுறையை முடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை  விரைவு படுத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் இருந்து தமிழக …

Read More »

சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். புதைக்கப்பட்டுள்ள இடத்தில் நினைவு  மண்டபம் கட்ட தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

  சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். புதைக்கப்பட்டுள்ள இடத்தில் நினைவு  மண்டபம் கட்ட தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.       இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் மறைந்த …

Read More »

டிடிவி தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்து மூன்று மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

டிடிவி தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்து மூன்று மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. இங்கிலாந்தில் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக, டிப்பர் இன்வேஸ் மெண்ட் என்கிற நிறுவனம் மூலமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டது மற்றும் ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கேரப்ட் …

Read More »

அனைத்து துறைகளில்  அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்த தனி அமைச்சகத்தை அல்லது அமைப்பை ஏன் ஏற்படுத்தக்கூடாது என அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கட்டபட்ட பாலம் சேதம் அடைந்தது தொடர்பாக ஆறு வாரத்தில் பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  அனைத்து துறைகளில்  அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்த தனி அமைச்சகத்தை அல்லது அமைப்பை ஏன் ஏற்படுத்தக்கூடாது என அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கட்டபட்ட பாலம் சேதம் அடைந்தது தொடர்பாக ஆறு வாரத்தில் பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சோலசிராமணிதையும்,  ஈரோடு மாவட்டம் பசூரையும் இணைக்கும் வகையில்  30 கோடி ரூபாய் செலவில் 16 தூண்களுடன் 450 மீட்டர் …

Read More »

உயர்நீதிமன்றம் துப்புரவு பணியாளர் பதவிக்கான விளம்பரத்தை தமிழில் வெளியிட கோரியும், விண்ணப்பங்களை தமிழில் ஏற்க கோரி தெடர்ந்த வழக்கில் பதில் அளிக்க உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவு.

உயர்நீதிமன்றம் துப்புரவு பணியாளர் பதவிக்கான விளம்பரத்தை தமிழில் வெளியிட கோரியும், விண்ணப்பங்களை தமிழில் ஏற்க கோரி தெடர்ந்த வழக்கில் பதில் அளிக்க உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவு. இது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் உயர்நீதிமன்றத்திற்கு 129 துப்புரவு தொழிலாளர்கள் பணி இடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளம்பரம் செய்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் கல்வித் தகுதி …

Read More »

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் குழுவை கலைப்பது தொடர்பாக 31ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் குழுவை கலைப்பது தொடர்பாக 31ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, சகாயம் குழு விசாரணை நடத்தி ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடுகள் நடத்திருப்பதாக அறிக்கை தாக்கல் …

Read More »

எம்.பி.பி.எஸ் படிப்பில் மாநில வழி பாடதிட்டத்தில படித்த மாணவர்களுக்கான 85% ஒதுக்கீட்டு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனு, மாணவர்களின் கேவியட் மற்றும் இணை மனுக்களை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ் படிப்பில் மாநில வழி பாடதிட்டத்தில படித்த மாணவர்களுக்கான 85% ஒதுக்கீட்டு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனு, மாணவர்களின் கேவியட் மற்றும் இணை மனுக்களை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் 85% மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் ( ஜூன் ) 22 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ மாணவர்கள் …

Read More »

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமின் பெற்ற தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் ஜாமின் நிபந்தனை மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமின் பெற்ற தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் ஜாமின் நிபந்தனை மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சட்ட விரோதமாக 34 கோடி ரூபாய் அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், சுமார் 178 கிலோ தங்கம் மற்றும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சுமார் 148 கோடி ரூபாய் அளவில் பதுக்கியதாக சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட …

Read More »

கோயம்பேடு மார்கெட்டில் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளை இரண்டு நாட்களில் சீல் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு மார்கெட்டில் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளை இரண்டு நாட்களில் சீல் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி செலுத்தும்படி, சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, கோயம்பேடு மார்கெட்டில் கடை ஒதுக்கீடு பெற்றவரகள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், முன் விசாரணைக்கு வந்தது, அப்போது கோயம்பேடில் உள்ள 2325 கடைகளில், இதுவரை 1596 கடை உரிமையாளர்கள் 3.08 கோடி ரூபாய் …

Read More »