Breaking News

செய்திகள்

சட்ட விரோதமாக அன்னிய முதலீடு பெற்ற மும்பை நிறுவனத்திற்கு உதவியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கை  ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தெடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு.

சட்ட விரோதமாக அன்னிய முதலீடு பெற்ற மும்பை நிறுவனத்திற்கு உதவியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கை  ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தெடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு. கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மும்பையில் உள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற  நிறுவனத்திற்கு மொரீஷியஸ் நாட்டிலிருந்து 4.62 கோடி ரூபாய் முதலீட்டை பெற 2008 ஆம் ஆண்டு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. …

Read More »

கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மசூதி ஒன்றில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஐக்கிய ஜமாத் தலைவர் ஷா நவாஸ் கான் சென்னை உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள மசூதிகளில் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவில் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தபடுகின்றன. எனினும் எந்தவித அறிவிப்புமின்றி காவல் துறையினர் மசூதிகளுக்குள் நுழைந்த கூம்பு …

Read More »

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக போரட்டத்தை தூண்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதிக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் வரும் திங்கள்கிழமை பதில் அளக்க தமிழக அரசு மற்றும் சேலம் போலீஸ் கமிஷனர் ஆகியோர்க்கு உத்தரவு.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக போரட்டத்தை தூண்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதிக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் வரும் திங்கள்கிழமை பதில் அளக்க தமிழக அரசு மற்றும் சேலம் போலீஸ் கமிஷனர் ஆகியோர்க்கு உத்தரவு.    கடந்த மாதம் 12 ஆம் தேதி  ( ஜூலை)  சேலம் கோரிமேட்டில் …

Read More »

சட்டவிரோத பண பரிவர்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிவர்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்று தருவதாக கூறி மாணவர்களிடம்  84.24 கோடி ரூபாய் பணத்தை மதன் வசூலித்துள்ளதார். ஏற்கனவே இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 179 நாட்கள் தலைமறைவாகியிருந்த மதனை …

Read More »

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான அனைத்தும் வழக்குகளையும் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான அனைத்தும் வழக்குகளையும் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அருப்புகோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் பணியின் போது 6 சிலைகள் கிடைத்துள்ளது. இதனை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் தலைமை காவலர் சுப்புராஜ் ஆகியோர் அந்த சிலைகளை கணக்கில் காட்டாமல 6 கோடி ரூபாய்க்கு …

Read More »

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதற்காக அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி குற்றச்சாட்டு குறித்து நஷ்ட ஈடு வழங்க கோரி தனியார் பால் நிறுவனங்களின் வழக்கு வெள்ளிக்கிழமை தள்ளிவைப்பு

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதற்காக அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி குற்றச்சாட்டு குறித்து நஷ்ட ஈடு வழங்க கோரி தனியார் பால் நிறுவனங்களின் வழக்கு வெள்ளிக்கிழமை தள்ளிவைப்பு தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அமைச்சரின் குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாமல் தெரிவித்துள்ளார் எனவே தலா ஒரு கோடி இழப்பீடு கேட்டு அமைச்சருக்கு எதிராக ஹட்சன் அக்ரோ, டோட்லா  மற்றும் விஜய் ஆகிய பால் நிறுவனங்களின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு …

Read More »

கூடுதல் டிஜிபி ஜாங்கிட்டுக்கு  டிஜிபியாக பதவி உயர்வு வழங்க தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிக்கு டிவிசன் பெஞ்ச் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் டிஜிபி ஜாங்கிட்டுக்கு  டிஜிபியாக பதவி உயர்வு வழங்க தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிக்கு டிவிசன் பெஞ்ச் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவிலில் கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வந்த ஜாங்கிட்டுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்ககோரியும் தி.நகரை …

Read More »

எடப்பாடி தொகுதிக்குள் உள்ள குளத்தை ஆய்வு செய்ய விடாமல் ஸ்டாலினை தடுப்பது சட்ட பிரச்சனையா? கௌரவ பிரச்சனையா? தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எடப்பாடி தொகுதிக்குள் உள்ள குளத்தை ஆய்வு செய்ய விடாமல் ஸ்டாலினை தடுப்பது சட்ட பிரச்சனையா? கௌரவ பிரச்சனையா? தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில் உள்ள கச்சராபாளையம் ஏரியை திமுகவினர் தூர்வாரி உள்ளனர்.அந்த குளத்தை ஆய்வு செய்ய சென்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.இது போல எதிர்காலத்தில் கச்சராபாளையம் போன்ற அனைத்து ஏரி குளங்களையும் ஸ்டாலின் ஆய்வு செய்வதை தடுக்க …

Read More »

நீதிமன்ற உத்தரவை மீறி, பால் நிறுவனங்கள் தொடர்பாக வழக்கறிஞர் மூலம் அமைச்சர் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்ததாக பால் நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி, பால் நிறுவனங்கள் தொடர்பாக வழக்கறிஞர் மூலம் அமைச்சர் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்ததாக பால் நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுசம்பந்தமான ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது, யார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக ஹட்சன், டோட்லா, விஜய் …

Read More »

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைக்கேடு வழக்கில் தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார். விசாரணை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு.

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைக்கேடு வழக்கில் தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார். விசாரணை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு. கடந்த 2004 முதல் 2007 ஆம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறன் நிறுவனமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு  தொலைபேசியின் 376 இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக …

Read More »