Breaking News

செய்திகள்

தமிழகத்தில் மருத்துவர் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களிக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசின் அரசாணை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு.

தமிழகத்தில் மருத்துவர் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களிக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசின் அரசாணை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு. மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஜூன் 22ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.இரவிச்சந்திரபாபு …

Read More »

தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஆய்வு செய்ய ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சீமகருவேலம் மரம் பல்வேறு நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக வறட்சிப்பகுதிகளில் …

Read More »

மசூர் பருப்பை தமிழக அரசு கொள்முதல் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மசூர் பருப்பை தமிழக அரசு கொள்முதல் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், புண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நான் அத்தியாவசிய உணவு பண்டங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன்.  தமிழ்நாடு குடிமைப்பொருள் வாணிபக் கழகம் மசூர் பருப்பு கொள்முதல் குறித்து கடந்த 24 ஆம் தேதி விளம்பரம் வெளியிட்டுள்ளது. …

Read More »

கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்திக்குள்ளான கட்டிடத்தின் உரிமையாளர்கள் இருவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்திக்குள்ளான கட்டிடத்தின் உரிமையாளர்கள் இருவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 15-ம் தேதி இரவு கொடுங்கையூரில் பூட்டிய பேக்கரி ஒன்றில் சமையல் ஏரிவாயு  கசிவதாக பொது மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். எரிவாயு கசிவை கட்டுபடுத்தி பேக்கரியை திறக்க முயன்ற போது கடைக்குள்ளிருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டத்தில்  தீயணைப்பு வீரர்கள் உள்பட 42 பேர் கீழ்பாக்கம் …

Read More »

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தனக்கு 6 மாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்க கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

     முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தனக்கு 6 மாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்க கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.       கடந்த 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பத்தூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி சிறையில் உள்ளார். …

Read More »

சாலை விபத்தில் காலை இழந்த விதவை பெண்ணுக்கு வழங்கப்பட்ட 13.55 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 31.20 லட்சம் ரூபாயாக அதிகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

   சாலை விபத்தில் காலை இழந்த விதவை பெண்ணுக்கு வழங்கப்பட்ட 13.55 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 31.20 லட்சம் ரூபாயாக அதிகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கணவனை இழந்த போதும், ஆசிரியர் பயிற்சி படித்து கொண்டு, டியூஷன் நடத்தி, தன் 11 வயது மகளையும் படிக்க வைத்து வந்த தனலட்சுமி என்ற பெண், அரசு பேருந்து மோதிய சாலை விபத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு இரு கால்களையும் …

Read More »

தமிழகத்தில் உள்ள சி பி எஸ் இ பள்ளிகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பாட புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற சி பி எஸ் இ சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சி பி எஸ் இ பள்ளிகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பாட புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற சி பி எஸ் இ சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி பி எஸ் இ, கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்கத்தில் உள்ள அனைத்து சி பி எஸ் இ பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு தேசிய …

Read More »

தமிழகத்தில் உள்ள சி பி எஸ் இ பள்ளிகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பாட புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற சி பி எஸ் இ சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சி பி எஸ் இ பள்ளிகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பாட புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற சி பி எஸ் இ சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி பி எஸ் இ, கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்கத்தில் உள்ள அனைத்து சி பி எஸ் இ பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு தேசிய …

Read More »

ரஜினியுடன் தனக்கு உள்ள தொடர்புகள் குறித்து பதில் அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என காலா படத்தின் கதை தன்னுடையது தான் என வழக்கு தொடர்ந்தவர் நீதிமன்றம் கால அவகாசம்.

ரஜினியுடன் தனக்கு உள்ள தொடர்புகள் குறித்து பதில் அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என காலா படத்தின் கதை தன்னுடையது தான் என வழக்கு தொடர்ந்தவர் நீதிமன்றம் கால அவகாசம். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்துக்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை 4-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சி்த் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் …

Read More »

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்று தருவதாக கூறி மாணவர்களிடம்  84.24 கோடி ரூபாய் பணத்தை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 179 நாட்கள் தலைமறைவாகியிருந்த மதனை கைது போலிசார் செய்தனர். இதனையடுத்து இந்த …

Read More »