Breaking News

செய்திகள்

லஞ்சப் புகார் கூறிய அரசு வழக்கறிஞர் பதவி பறிப்பு

லஞ்சப் புகார் கூறிய அரசு வழக்கறிஞர் பதவி பறிப்பு? சென்னை, ஜூன் 3- பணியில் நீடிக்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சேதுராமன் மீது சட்ட அமைச்சரிடம் புகார் அளித்த அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், அப்பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. சென்னை மாநகர அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் எம்.எல். ஜெகன். வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான …

Read More »

டெல்லி தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால் திகார் சிறையில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுதலை டெல்லி தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால் திகார் சிறையில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுதலை

டெல்லி தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால் திகார் சிறையில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுதலை டெல்லி தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால் திகார் சிறையில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுதலை டெல்லி தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால், டி.டி.வி.தினகரன் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார். ஜூன் 03, 2017, 05:00 AM புதுடெல்லி, டெல்லி தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால், டி.டி.வி.தினகரன் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார். டி.டி.வி.தினகரன் கைது இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக …

Read More »

bail granted powerstar

: C1’s Tweet: https://twitt1/status/870638545731321856?s=08 [61: [6/2, 19:07] Hari Gomathinayaga Son: Senior counsel S.Gomathi Nayagam along with assisting counsel Hari Gomathinayagam preferred an bail application on behalf of power star Srinivasan against the allegations of fraud committed by the accused for a sum of Rs 10 crore before the learned CMM …

Read More »

சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தி.நகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தி.நகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தீவிபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் மூன்று தளங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டன. சிறிது காலத்தில் எந்த வித அனுமதியும் பெறாமல் அந்த தளங்கள் கட்டப்பட்டன …

Read More »

சென்னை ஐ ஐ டி இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி மீண்டும் நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐ ஐ டி இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி மீண்டும் நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு ஐந்தாண்டு பதவிகாலம் முடிந்த நிலையில் மீண்டும் அவர் இயக்குனராக   நியமிக்கப்பட்டதை எதிர்த்து முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவில் பாஸ்கர் ராமமூர்த்தி மறு நியமனத்தின்போது, இடஒதுக்கீடு முறையும், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் சட்டவிதிகளையும் பின்பற்றவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். …

Read More »

.சசிகலா தரப்பி்ல் மூத்த வழக்கறிஞர் வாதிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், வழக்கு விசாரணையை வரும் ஜூன்  6-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியி்ல் ஈடுபட்டதாகவி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர்பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.   இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காகபெங்களூரு நீதிமன்றத்தில் உள்ளவி.கே.சசிகலாவை வீடியோ கான்பரன்ஸ்மூலமாக ஆஜர்படுத்த ஏற்கெனவே எழும்பூர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் அமலாக்கத்துறை கேட்கவுள்ளகேள்விகளை தமிழில் மட்டுமே கேட்கவேண்டும் என்றும், அந்த கேள்விகளைமுன்கூட்டியே தங்களுக்கு வழங்க வேண்டும்என சசிகலா தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது.   இந்த வழக்கு விசாரணை நேற்று  முதலாவது பொருளாதார குற்றவியல்  நீதிமன்ற நீதிபதி ஜாகீர் ஹூசைன் முன்பாக நடந்தது.அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், வி.கே.சசிகலாவிடம் கேட்கப்படவுள்ள கேள்விகளை முன்கூட்டியே அவருக்கு வழங்க சட்டத்தில் இடம் கிடையாது. அவ்வாறு வழங்கவும் முடியாது. எனவே வீடியோ கான்பரன்ஸில் …

Read More »

The Special Court for cases under Prevention of Corruption Act, Chennai has rejected discharge petition of a former Legal Officer, Tamil Nadu Forest Department, who was accused in a corruption case. He was accused of demanding bribe to offer legal opinion for release of promotion panel two years ago.

The Special Court for cases under Prevention of Corruption Act, Chennai has rejected discharge petition of a former Legal Officer, Tamil Nadu Forest Department, who was accused in a corruption case. He was accused of demanding bribe to offer legal opinion for release of promotion panel two years ago. In …

Read More »

பாலில் கலப்படம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு

பாலில் கலப்படம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு சென்னை, ஜூன் 2: தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: மனிதனின் உடலையும், மனதையும் வடிவமைப்பதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. தூய்மை, ஊட்டச்சத்து …

Read More »

தேச துரோக வழக்கு: வைகோ நேரில் ஆஜர்

தேச துரோக வழக்கு: வைகோ நேரில் ஆஜர் சென்னை, ஜூன் 2: தேச துரோக வழக்கின் விசாரணைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை ராணி சீதை ஹாலில், கடந்த 2009-ஆம் ஆண்டு “நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூலை வெளியீட்டு மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அப்போது, …

Read More »

லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தக் கோரி சிபிஎம் மனு

லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தக் கோரி சிபிஎம் மனு விரைவில் விசாரணை சென்னை, ஜூன் 2: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் தாக்கல் செய்த மனு விவரம்: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான நிர்வாக …

Read More »