Breaking News

செய்திகள்

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு  முறைகேடு குறித்து 3 வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றபிரிவு காவல் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு  முறைகேடு குறித்து 3 வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றபிரிவு காவல் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு  68 பணியிடங்களுக்கு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், அந்த தேர்வை ரத்துசெய்து, மீண்டும்  தேர்வை நடத்த உத்தரவிடக் கோரி   மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா …

Read More »

எஸ்.வி.எஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் அனுமதித்து அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

விழுப்புரம் எஸ்.வி.எஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் அனுமதித்து அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி மாணவிகள் மூன்று பேர் கல்லூரி அருகில் இருந்த கிணற்றில் மர்மமான முறையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து கிடந்தனர். இந்த சம்பவத்தை …

Read More »

எஸ்.வி.எஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் அனுமதித்து அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

விழுப்புரம் எஸ்.வி.எஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் அனுமதித்து அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி மாணவிகள் மூன்று பேர் கல்லூரி அருகில் இருந்த கிணற்றில் மர்மமான முறையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து கிடந்தனர். இந்த சம்பவத்தை …

Read More »

அகில இந்திய பார் கவுன்சில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 25 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தமிழ்நாடு பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. 

     அகில இந்திய பார் கவுன்சில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 25 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தமிழ்நாடு பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.        சட்டப் படிப்பு முடித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்து, தொழில் செய்பவர்களுக்கு, இந்திய பார் கவுன்சில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய அளவில் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் வழக்கறிஞர்கள் …

Read More »

மதுக்கடை அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விளக்கத்தை அளிக்கும் வரை மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக மதுபான கடைகள் திறக்கப்பட்ட மாட்டாது தமிழக அரசு நீதிமன்றத்தில் உத்திரவாதம். இதனை பதிவு செய்த உயர்நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடையை திறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுக்கடை அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விளக்கத்தை அளிக்கும் வரை மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக மதுபான கடைகள் திறக்கப்பட்ட மாட்டாது தமிழக அரசு நீதிமன்றத்தில் உத்திரவாதம். இதனை பதிவு செய்த உயர்நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடையை திறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை கடந்த மார்ச் 31 ஆம் …

Read More »

தகுதி நீக்கம் செய்யபட்ட 18 எம்.எல்.ஏ கள் வழக்கு உள்பட பேரைவை தெடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 16 ஆம் தேதி விசாரணை.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் 18 தங்களுக்கு எதிரான சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு, திமுக உறுப்பினர்கள் 21 பேர்க்கு எதிரான அவை உரிமைகுழு நோட்டீஸ் அனுப்பிய வழக்கு அனைத்தும் வரும் 16 ஆம் தேதி விசாரணை. தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் வெற்றிவேல், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 பேரை தகுதி …

Read More »

கணவரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கணவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.  

கணவரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கணவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.   திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், கடந்த ஜூன் 12ம் தேதி திடீரென இறந்தார். அவரது உடல் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், சுந்தர்ராஜன் தூங்கிய கட்டிலுக்கு அடியில் காலியான பூச்சி மருந்து பாட்டிலை கண்டெடுத்தார் அவரது மனைவி கஸ்தூரி. அதேபோல, அவரது …

Read More »

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயப்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயப்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து தியாகராஜன் குமாரராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆதார் எண் இல்லாமல் வருமான வரி …

Read More »

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கபட்ட  ராபட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன் விடுதலை செய்ய கோரிய வழக்கின் விசாரணை நவம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கபட்ட  ராபட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன் விடுதலை செய்ய கோரிய வழக்கின் விசாரணை நவம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.   முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயகுமார், தங்களை தண்டனை காலத்திற்கு முன்பாக (முன்கூட்டி) விடுதலை …

Read More »

நடிகர் சிவாஜியின் சிலையிலின் கட்டிடத்தில் இருந்து அகற்றப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை மீண்டும் வைக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவாஜியின் சிலையிலின் கட்டிடத்தில் இருந்து அகற்றப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை மீண்டும் வைக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வடபெரும்பாக்கத்தை சேர்ந்த திமுக வழக்கறிஞர் கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு மரணம் மடைந்தார். சிவாஜி கணேசன் மறைவை …

Read More »