Breaking News

செய்திகள்

சாலை விபத்தில் உயிரிழந்த மென் பொறியாளர் குடும்பத்திற்கு 51.64 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்த மென் பொறியாளர் குடும்பத்திற்கு 51.64 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூரை அடுத்து கூடூர் என்னும் இடத்தை சேர்ந்த சாந்த்குமார், சென்னையில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2012 ஜூலை மாதம் ஈச்சங்காட்டில் இவர் சென்ற வாகனம் மீது லாரி மோதி உயிரிழந்தார். இதனையடுத்து தங்கள் குடும்பத்திற்கு 1.50 கோடி ரூபாய் இழப்பீடாக …

Read More »

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் சார்பில் கண்டன கூட்டம் நடத்தபட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர், நடிகைகள் செய்தியாளர்களை அவதூறாக பேசிய புகார் எழுந்தது. அவதூறாக பேசியதாக நடிகர் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், …

Read More »

தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை அந்தெந்த கல்லூரிகளே நிரப்புவதற்கு அனுமதிக்க கோரியும், அந்த இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு சலுகைகளை வழங்க கோரியும் தனியார் கல்லூரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை அந்தெந்த கல்லூரிகளே நிரப்புவதற்கு அனுமதிக்க கோரியும், அந்த இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு சலுகைகளை வழங்க கோரியும் தனியார் கல்லூரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம்  இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 65 சதவீதம்  இடங்களையும் கலந்தாய்வு மூலம் அரசு நிரப்புகிறது.  2007 முதல் 2016 வரையில் கலந்தாய்வு முடியும் போது  லட்சக்கணக்கான இடங்கள் …

Read More »

கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை எடுப்பதற்கு தடை கோரிய வழக்கு, நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க கால அவகாசம் வழங்கியது சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றம்.

கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை எடுப்பதற்கு தடை கோரிய வழக்கு, நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க கால அவகாசம் வழங்கியது சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றம். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.  இந்த படத்தின் தலைப்பு, கதையின் மூலக்கருவை தன்னிடம் இருந்து திருடி, மறுவடிவமைப்பு செய்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து காலா படத்தை  எடுக்க தொடங்கி உள்ளதாக கூறி, …

Read More »

இடது கை ஊனமடைந்த மாணவிக்கு மருத்துவ சீட் வழங்க மறுத்ததை எதிர்த்த மனுவுக்கு 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடது கை ஊனமடைந்த மாணவிக்கு மருத்துவ சீட் வழங்க மறுத்ததை எதிர்த்த மனுவுக்கு 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த தன்னை மாற்றுத் திறனாளியாக கருத மறுப்பதாக கூறி தர்மபுரியை சேர்ந்த மாணவி மதுமிதா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாற்று திறனாளிகளின் உடம்பில் இடுப்புக்கு கீழ் ஊனம் …

Read More »

ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி தாக்கல் செய்த மனுவை, உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தள்ளிவைக்க வேண்டும் என சேகர் ரெட்டி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி தாக்கல் செய்த மனுவை, உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தள்ளிவைக்க வேண்டும் என சேகர் ரெட்டி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. சட்ட விரோதமாக, 34 கோடி ரூபாய் அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பதுக்கியதாக சி பி ஐ- யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி கடந்த மார்ச்சில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற …

Read More »

அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டதிற்காக நாள் ஒன்றுக்கு 52 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டதிற்காக நாள் ஒன்றுக்கு 52 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து வரும் 2018 ஜூலை 31 வரை அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 52 லட்சம் முட்டை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தபுள்ளிகள் கடந்த மாதம் 14 ஆம் …

Read More »

மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு அளிக்கபடும் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல  ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு அளிக்கபடும் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல  ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான  நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மருத்துவப் படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு …

Read More »

சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யபட்டார். இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான டிரைலரும் வெளியானது. படத்தை …

Read More »

தி.நகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.நகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தி.நகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், 2007ம் ஆண்டுக்கு பின் தி.நகரில் அனுமதியின்றி ஏராளமான கட்டிடங்கள் …

Read More »