Breaking News

அறிந்து கொள்வோம்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்… கொல்வோருக்கு ஆயுள்.. இது ராஜஸ்தான் ஹைகோர்ட்!

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்… கொல்வோருக்கு ஆயுள்.. இது ராஜஸ்தான் ஹைகோர்ட்! By: ஜெய்ப்பூர்: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை அனைவரையும் …

Read More »

நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு

நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு தற்போது ஆட்டம் கண்டுள்ளதால் நீட் தேர்வுக்கு ஒத்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்கையின்போது வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களை இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி கணக்கிட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று …

Read More »