Breaking News

அண்மை சட்ட செய்திகள்

சொகுசு கார் வழக்கில் அமலாக்கப்பிரிவு முழுமையாக செயல்படவில்லை என அமலாக்கத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பான வனைத்து ஆவணங்களை வரும் 29 ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவு.

சொகுசு கார் வழக்கில் அமலாக்கப்பிரிவு முழுமையாக செயல்படவில்லை என அமலாக்கத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பான வனைத்து ஆவணங்களை வரும் 29 ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவு. கடந்த 1994 ஆம் ஆண்டு லண்டனிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் தமிழரசி பப்ளிக்கேஷன் நிறுவனத்தின் பெயரில் நடராஜன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் லெக்சஸ் சொகுசு காரை இறுக்குமதி செய்துள்ளனர்.இதன் மூலம் 1.84 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு …

Read More »

அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார் விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.

அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார் விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு. இங்கிலாந்தின் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக, டிப்பர் இன்வேஸ் மெண்ட் என்ற நிறுவனம் மூலமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டது. அதேபோல ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங் கப்பட்டதில் 36.36 …

Read More »

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

      ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.         முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர், தங்களை …

Read More »

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் தகுதி குறித்த மருத்துவ அறிக்கையை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வகை செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. 

       தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் தகுதி குறித்த மருத்துவ அறிக்கையை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வகை செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.        இதுதொடர்பாக,  பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் தாக்கல் செய்த  மனுவில், ‘எங்கள் ஊர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது. …

Read More »

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் நடைமுறையை முடிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் நடைமுறையை முடிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக சட்டபேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதனை சட்டமாக்க ஜனாதிபதி ஒப்புதலுக்கு …

Read More »

சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த வழக்கு, முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென் அடுத்த மாதம் 18 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த வழக்கு, முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென் அடுத்த மாதம் 18 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையான சுஷ்மிதா சென் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லேண்ட்- க்ரூஸர் காரை 55 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால் அந்த கார் 2004 …

Read More »

குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விடைத்தாள்களை தனியார் தொலைக்காட்சி மற்றும் அரசிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விடைத்தாள்களை தனியார் தொலைக்காட்சி மற்றும் அரசிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள குரூப் 1 பதவிகளை நிரப்பும் வகையில் தேர்வு நடத்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு ( 2016 ) ஜூலை மாதம் …

Read More »

சட்ட விரோதமாக அன்னிய முதலீடு பெற்ற மும்பை நிறுவனத்திற்கு உதவியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கை  ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தெடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு.

சட்ட விரோதமாக அன்னிய முதலீடு பெற்ற மும்பை நிறுவனத்திற்கு உதவியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கை  ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தெடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு. கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மும்பையில் உள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற  நிறுவனத்திற்கு மொரீஷியஸ் நாட்டிலிருந்து 4.62 கோடி ரூபாய் முதலீட்டை பெற 2008 ஆம் ஆண்டு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. …

Read More »

கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மசூதி ஒன்றில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஐக்கிய ஜமாத் தலைவர் ஷா நவாஸ் கான் சென்னை உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள மசூதிகளில் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவில் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தபடுகின்றன. எனினும் எந்தவித அறிவிப்புமின்றி காவல் துறையினர் மசூதிகளுக்குள் நுழைந்த கூம்பு …

Read More »

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக போரட்டத்தை தூண்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதிக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் வரும் திங்கள்கிழமை பதில் அளக்க தமிழக அரசு மற்றும் சேலம் போலீஸ் கமிஷனர் ஆகியோர்க்கு உத்தரவு.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக போரட்டத்தை தூண்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதிக்கு எதிரான உத்தரவை ரத்து செய்ய கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் வரும் திங்கள்கிழமை பதில் அளக்க தமிழக அரசு மற்றும் சேலம் போலீஸ் கமிஷனர் ஆகியோர்க்கு உத்தரவு.    கடந்த மாதம் 12 ஆம் தேதி  ( ஜூலை)  சேலம் கோரிமேட்டில் …

Read More »