Breaking News

முக்கியச் செய்திகள்

சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாகதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, மாநிலப்பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர்அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது,ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல்நடுவர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்துவந்தது. சிபிஐ-யின் குற்றச்சாட்டில், ‘‘ கடந்த15.12.1997 முதல் 20.6.2000 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்துரூ. 1 …

Read More »

பால் கலப்படம் தொடர்பான வழக்கு: திருச்சியில் இருந்து பெறப்பட்ட 2 மாதிரிகள் பாதுகாப்பற்றது சுகாதாரத்துறைச் செயலாளர் பதில்மனு

பால் கலப்படம் தொடர்பான வழக்கு: திருச்சியில் இருந்து பெறப்பட்ட 2 மாதிரிகள் பாதுகாப்பற்றது சுகாதாரத்துறைச் செயலாளர் பதில்மனு பாலில் கலப்படம் செய்வதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், திருச்சியில் இருந்து பெறப்பட்ட 2 மாதிரிகள் பாதுகாப்பற்றது என சுகாதாரத்துறைச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் பால் கெட்டுப்போகாமல் இருக்க அதில் ரசாயணங்கள் கலக்கப்படுவதாகவும், இந்தப்பாலை குடிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு …

Read More »

முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிரான புகார்: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா எப்ஐஆரில் யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன்?

முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிரான புகார்: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா எப்ஐஆரில் யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன்? ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக டிடிவி.தினகரன், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக அபிராமபுரம் போலீஸார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில், யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவி்ட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக போலீஸ் கேஸ் டைரியை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் …

Read More »

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தேசிய செய்திகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. ஜூன் 10, 2017, 06:00 AM புதுடெல்லி, வரி ஏய்ப்பை தடுக் …

Read More »

நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி ? என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி ? என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி ? என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி ? என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள், பார்கள் உள்ளிட்ட அனைத்து வகையாக மதுபான விற்பனை கூடங்களை கடந்த மார்ச் 31ம் தேதியுடன் மூட வேண்டும் என்று உள்ளது. ஆனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், …

Read More »

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்டது ஏன் ? இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்டது ஏன் ? இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2010ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பாணையை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.  தற்போது நீட் தேர்வு முடிவுற்ற நிலையில், அதன் முடிவுகள் ஜூன் மாதம் …

Read More »

அடமான சொத்துகளை விற்க ராதிகா சரத்குமாருக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அடமான சொத்துகளை விற்க ராதிகா சரத்குமாருக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் | கோப்பு படம் இரண்டரை கோடி ரூபாய் கடனுக்காக அட மானம் வைக்கப்பட்ட சொத்துக்களை விற்க நடிகை ராதிகா சரத்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ராடியன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் …

Read More »

பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் 41 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் 41 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்<img src="http://www.sattappadhukappu.com/wp-content/uploads/2017/05/Screenshot_20170514_194649-1 சென்னை, மே.19- பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் 41 மதுபானக் கடைகளை இழுத்து மூடியுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார். நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்த மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் …

Read More »

HC: Govt can set aside resolutions by local bodies

TOI GET APP CITY AA HC: Govt can set aside resolutions by local bodies TNN | Updated: May 7, 2017, 12.35AM IST   WhatsappFacebookGoogle PlusTwitterEmailLinkedinSMS Madurai: Holding that the government has jurisdiction to set aside the resolutions passed by local bodies, the Madras high court Madurai bench has dismissed a six-year-old appeal filed by …

Read More »